சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது நேரலை நிறுத்தப்பட்ட நிலையில் வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சட்டப்பேரவை நிகழ்வு நேரலை நிறத்தத்திற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம்.
கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்ய உள்ளோம். மழையில் நனைந்ததால் நெல்மூட்டைகள் சேதமடைந்த நிலையில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம்.
சர்க்கரை ஆலை நிலுவை தொகை வழங்ககோரி 3 ஆண்டாக போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து பேச உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.