தமிழக செய்திகள்

தங்க மோதிரம் திட்டம் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் அதிகரிக்கும்- அமைச்சர் அருண்ராஜ்

தரமான சுகாதாரமான உணவு தர வேண்டும் என்பதற்காக புதிய முன்னெடுப்பு.

சென்னை தேனாம்பேட்டையில் ஆலோசனை கூட்டம் நடத்திய பின் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி அளித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் ஆலோசனை கூட்டம் நடத்திய பின் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அசைவ உணவு விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பான முறையில் உணவு தயாரிப்பதை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி, சேலம், கோவை, திருப்பூரில் ஹெல்த்தி அண்ட் ஐஜீனிக் புட் திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தெருவோர உணவு கடை வைத்திருப்போர் தரமான சுகாதாரமான உணவு தர வேண்டும் என்பதற்காக புதிய முன்னெக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திட்டம் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.