சென்னை பூந்தமல்லியில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
#JUSTIN : காதை கிழித்த சத்தம்... வெடித்து சிதறிய வீடு... 7 பேரின் நிலை..? அதிர்ந்த சென்னை#Chennai #Mangadu #CylinderBlast #TNPoliceவீட்டில் சிலிண்டர் வெடித்து 7 பேர் காயம்2 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி pic.twitter.com/3QQ3IcUtSM