தமிழக செய்திகள்

நாமக்கல் அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து- இருவர் உயிரிழப்பு

நாட்டு வெடி தயாரித்தபோது இந்த விபரிதம் நடந்துள்ளது.

பட்டாசு குடோனில் விபத்து

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தம்பதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நாட்டு வெடி தயாரித்தபோது விபத்து

பாண்டமங்கலம் பகுதியில் ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நாட்டு வெடிகள் தயாரித்துக்கொண்டிருந்த போது இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரம்

எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கி, பணியில் ஈடுப்பட்டிருந்த இருவர் உயிரிழந்த நிலையில், பட்டாசு குடோனில் சிக்கியிள்ள நான்கு பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT