தமிழக செய்திகள்

136-வது பிறந்த நாள்: அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி

136-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணல் அம்பேத்கர் படத்திற்கு எடப்பாடி பழனிசாமி சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அண்ணல் அம்பேத்கரின் 136-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் இன்று காலை சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.