போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:
* டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படாது.
* 19,201 அரசு பஸ்களில் 15,627 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
* இலவச பயணம் அறிவிக்கப்பட்ட பின் 60 சதவீத மகளிர் அரசு பஸ்களில் பயணிக்கின்றனர்.
இதையும் படியுங்கள்...கல்லூரிகள் திறப்பது பற்றி சுகாதாரத்துறையுடன் ஆலோசித்து முடிவு- அமைச்சர் பொன்முடி