செய்திகள்

மங்களூரூ-சென்னை இடையே சிறப்பு கட்டண ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக மங்களூரூ-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மாலை மலர்

கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கீழ்க்கண்ட ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* மங்களூரூ-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண்:06060), வரும் 12-ந்தேதி இரவு 8.15 மணிக்கு மங்களூரூவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.45 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.