விராட் கோலி ஜேசன் ஹோல்டர் 
செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு: 140 கிலோ எடையுள்ள வீரர் அறிமுகம்

இந்தியாவுக்கு எதிரான ஜமைக்கா டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

மாலை மலர்

இந்திய அணியில் மாற்றும் ஏதும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. லோகேஷ் ராகுல், 2. மயாங்க் அகர்வால், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ரகானே, 6. ஹனுமா விஹாரி, 7. ரிஷப் பந்த், 8. ஜடேஜா, 9. இஷாந்த் சர்மா, 10. முகமது ஷமி, 11. பும்ரா.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹாமில்டன், ரஹீம் கார்ன்வால் (140 கிலோ எடை கொண்ட குண்டான வீரர்) ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷாய் ஹோப், கம்மின்ஸ் நீக்கப்பட்டுள்ளனர்.