சென்னை:
அரக்கோணம் திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனின் ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு பணபரிவத்தனை சட்டத்தின்கீழ் ஜெகத்ரட்சகனின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
சிங்கப்பூர் நிறுவனத்தில் விதிகளை மீறி பங்குகளை வாங்கியதாக ஜெகத்ரட்சகன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.