1985 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி கே.ரங்கராஜ் இயக்கத்தில் முரளி மற்றும் நளினி இணைந்து நடித்து இளையராஜா இசையில் வெளியாகிய “கீதாஞ்சலி” திரைப்படம் வெளியாகி 39 வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் தற்பொழுது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.