சினிமா செய்திகள்

சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு women-ஏ ! - பார்த்திபன் மகளிர் தின வாழ்த்து

பூமியை நாம் பூமா தேவி என்றே அழைக்கிறோம்.எவனோ even அவன் எமனோ அவனை ஈன்றதும் ஒரு பெண்ணே

மாலை மலர்

உலக மகளிர் தினத்தையொட்டி திரைப்பட நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

It's WORTH ! Worth & worth!

Because women is another EARTH .

பூமியை நாம்

பூமா தேவி என்றே அழைக்கிறோம்.

சாமா நாதன் என்று ஆணின் பெயர் கொண்டு அழைப்பதில்லை.

எவனோ even அவன் எமனோ அவனை

ஈன்றதும் ஒரு பெண்ணே,

சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு women-ஏ !

Happy WOMEN'S DAY !

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.