சினிமா செய்திகள்

‘ஹைக்கூ’ டிரெய்லர் வெளியானது!

படம் அக்டோபர் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஹைக்கூ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

ஹைக்கூ

யுவராஜ் சின்னசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி அபல்லா, ஃபெமினா சார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள காதல் திரைப்படம் ஹைக்கூ.

விஷன் சினிமா ஹவுஸ் மற்றும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்திற்கு சித்து குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படம் அக்டோபர் 23ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT