கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 3 ஜூலை 2026

இனிமையான நாள். உத்தியோக ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். வரன்கள் முடிவாகும்.