கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 29 ஜூன் 2026

மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. பயணத்தால் விரயமுண்டு. பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்கும் அமைப்பு உண்டு.