கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2026

கொடுத்த தொகை குறித்தபடி வந்து சேரும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். அலைபேசி வழித்தகவலால் ஆதாயம் உண்டு.