கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 22 ஜூன் 2026

பிரச்சனைகள் தீரும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சி பெருமை தரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.