கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026

சுறுசுறுப்பாக செயல்படும் நாள்.

எடுத்த காரியங்களை முடிக்க இல்லத்தினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

விவாகப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.