தொட்டது துலங்கும் நாள்.பொருளாதார நிலை உயரும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி கைகூடும். உத்தியோ கத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.