கும்பம் வார ராசிபலன் 
ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 01 ஜூலை 2026

இறைவழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். சேமிப்பில் அக்கறை காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.