ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 6 ஜூலை 2026

கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.