ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் 5 ஜூலை 2026

பொருளாதார நிலை உயரும் நாள்.

புதிய எண்ணங்கள் தோன்றும்.

இளைய சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.