ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 26 ஜூன் 2026

ஆதாயம் அதிகரிக்கும் நாள். ஆற்றல்மிக்கவர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக விளங்குவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.