ரிஷபம் ஆனி மாத ராசிபலன் 
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 20 ஜூன் 2026

போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உங்களிடம் கொடுக்கப்பட்ட பணியை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.