விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 7 ஜூலை 2026

பாராட்டும், புகழும் கூடும் நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். பொருளதார நிலை உயரும். பயணங்களில் பிரபலங்களை சந்திப்பீர்கள்.