விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 6 ஜூலை 2026

சந்தோஷம் கூடும் நாள். சந்தித்த நண்பர்கள் மூலம் தொழில் வளர்ச்சி ஏற்படும். ஆன்மீகப் பயணம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். வருமானம் போதுமானதாக இருக்கும்.