விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 30 ஜூன் 2026

வருமானம் திருப்தி தரும் நாள். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் நடைபெறும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.