விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 3 ஜூலை 2026

முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். குழந்தைகளின் முன்னேற்றம் திருப்தி தரும்.