விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள்.

வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைக்கும்.

வருமானம் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகவே இருக்கும்.