விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 26 ஜூன் 2026

பொருளாதார நிலை உயரும் நாள். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். தொழில் வளர்ச்சி உண்டு. வருமானம் திருப்தி தரும்.