விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2026

பரபரப்பாக செயல்பட்டு பாராட்டு மழையில் நனையும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.