விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 23 ஜூன் 2026

வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.