யோகமான நாள். வரன்கள் வாயில் தேடி வரும்.உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.கடல் தாண்டி வரும் செய்தி ஆதாயம் தரும்.