தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் 5 ஜூலை 2026

நல்லது நடக்கும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.

வரன்கள் வாயில் தேடி வரும்.

அயல்நாட்டுப் பயண முயற்சி ஆதாயம் தரும்.