தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 30 ஜூன் 2026

உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். அதிகாலையிலேயே சுபச்செய்தியொன்று வந்து சேரும். வருமானம் போதுமானதாக இருக்கும்.