தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2026

நட்பு வட்டம் விரிவடையும் நாள். கடனாக கொடுத்த தொகை வசூலாகும். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும்.