தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2026

வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். வாங்கல், கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை.