மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026

நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள்.

வருமானம் திருப்தி தரும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.