மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் - 8 ஜூலை 2026

செல்வ நிலை உயரும் நாள். பயணங்களால் நன்மை ஏற்படும். இடம், வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். மதியத்திற்கு மேல் நல்ல தகவல் கிடைக்கும்.