மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் 5 ஜூலை 2026

அருகில் இருப்பவர்களால் ஆதாயம் கிட்டும் நாள்.

ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.

பழைய பாக்கிகள் வசூலாகும்.