மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026

பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை விலகும் நாள்.

தொலைதூரப் பயணம் செய்ய எடுத்த முயற்சி கைகூடும்.

உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும்.