மீனம் வார ராசிபலன் 
மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் - 2 ஜூலை 2026

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். தொழில் முன்னேற்றத்திற்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்பு கிட்டும்.