துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 7 ஜூலை 2026

பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் நாள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சிக்குரிய செய்தி உண்டு. மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.