பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள்.உத்தியோக முன்னேற்றம் உண்டு. வரவு திருப்தி தரும்.குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.