துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 26 ஜூன் 2026

புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். எதிர்பாராத வரவு உண்டு.