துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2026

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோக முயற்சி வெற்றி பெறும்.