துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 23 ஜூன் 2026

திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறும் நாள். உத்தியோகத்தில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனை அகலும்.