துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026

அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள்.

பழைய பிரச்சனைகளைத் தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள்.

சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.