துலாம் - இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 2 ஜூலை 2026

திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். அயல்நாட்டிலிருந்து வரும் தகவல் ஆதாயம் தரும்.