சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 7 ஜூலை 2026

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். முன்கோபத்தால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தனவரவில் தடையுண்டு.