சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 6 ஜூலை 2026

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நட்பு பகையாகும். குடும்ப ஒற்றுமை குறையும். பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படும். மருத்துவ செலவு மனக்கலக்கம் தரும்.